பிந்தைய நுழைவு தொற்றுநோய் வசதிகள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆய்வு சான்றிதழ் அளிக்கும் அதிகாரிகளின் பட்டியல்
வ.எண் |
மாநிலம் /யூனியன் பிரதேசம் |
சட்டஅதிகாரம் |
ஆய்வு மையம் |
1. |
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் |
மொத்த யூனியன் பிரதேசம் |
பொறுப்பிலுள்ள அதிகாரி,
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ்,
போர்ட் பிளேயர். |
2. |
ஆந்திர பிரதேசம் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ஆந்திர பிரதேச வேளாண் பல்கலைக்கழகம், ஹைதராபாத் |
3. |
அருணாச்சலபிரதேசம் |
முழு மாநிலம் |
இணை இயக்குநர்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்,
வட மாநிலம் மலைவாழ் பகுதியில் ஆராய்ச்சி வளாகம், அருணாச்சல பிரதேசம் மையம்,
அருணாச்சல பிரதேசம் |
4. |
அஸ்ஸாம் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
அஸ்ஸாம் வேளாண் பல்கலைக்கழகம் ,
ஜோர்ஹாத். |
5. |
ஜார்கண்ட் |
வட மற்றும் தென் சோட்டா நாக்பூர், சந்தால் பகுதி |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு, பிஸ்ரா வேளாண்மை பல்கலைக்கழகம், ராஞ்சி, பீகார் |
6. |
பீகார் |
வட மற்றும் தென் சோட்டா நாக்பூர் தவிர, சந்தால் பகுதி |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ராஜேந்திர வேளாண்மை பல்கலைக்கழகம்,
பூசா, பீகார் |
7. |
சண்டிகர் |
முழு யூனியன் பிரதேசம் |
தலைவர் ,
தாவர நோய்க்குறியியல் பிரிவு, பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம், லூதியானா |
8. |
டாமன் மற்றும் டையூ |
முழு யூனியன் பிரதேசம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
குஜராத் வேளாண்மை பல்கலைக்கழகம், பனஸ்கந்தா. |
9. |
டெல்லி |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், புதுதில்லி. |
10. |
கோவா |
முழு மாநிலம் |
பொறுப்பிலுள்ள அதிகாரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்,
கோவா ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ்,
எலே, பழைய கோவா - 403 402 |
11. |
குஜராத் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
குஜராத் வேளாண் பல்கலைக்கழகம்,
டாண்டிவாடா. |
12. |
ஹரியானா |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ஹரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்,
ஹிசார். |
13. |
ஹிமாச்சல பிரதேசம் |
முழு மாநிலம் (வேளாண்மை) |
தலைவர்,
தாவர நோய்க்குறியில் பிரிவு,
ஹிமாச்சல பிரதேசம் வேளாண் கிரிஷி விஸ்வ வித்யாலா, பாலாம்பூர். |
14. |
ஹிமாச்சல பிரதேசம் |
முழு மாநிலம் (தோட்டக்கலை மற்றும் வனவியல்) |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
முனைவர்.Y.S.பர்மார் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், சோலன். |
15. |
ஜம்மு மற்றும் காஷ்மீர் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ஷேர் - ஒரு வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீநகர்/ஜம்மு |
16. |
கர்நாடகா |
ஷிமோகா, சித்ரதுர்கா, தென் கன்னடம், கோலார், பெங்களூர், ஷாசன், கூர்க், மாண்டியா, மைசூர்) |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்,
பெங்களூர். |
17. |
கர்நாடகா |
பெல்காம், பெல்லாரி, பிதார், பிஜாப்பூர், தார்வாட், குல்பர்கா, ராய்ச்சூர் மற்றும் உத்தர கன்னடா |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாட் |
18. |
கேரளா |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவரநோய்க்குறியியல் பிரிவு,
கேரளா வேளாண் பல்கலைக்கழகம், திருச்சூர் |
19. |
லட்சத்தீவுகள் |
முழு யூனியன் பிரதேசம் |
தலைவர்,
தாவரநோய்க்குறியியல் பிரிவு,
கேரளா வேளாண் பல்கலைக்கழகம், திருச்சூர் |
20. |
மத்திய பிரதேசம் |
ராய்ப்பூர் துர்க் தவிர மாவட்டங்களும், ராஜ்நந்த்காவ், பிலாஸ்பூர், ராய்கர், சுர்குஜா, பாஸ்டர் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ஜவகர்லால் நேரு கிரிஷி விஸ்வ வித்யாலயா, ஜபல்பூர் |
21. |
சட்டீஸ்கர் |
ராய்ப்பூர், துர்க், ராஜ்நந்த்காவ், பிலாஸ்பூர் ராய்கர், சுர்குஜா மற்றும் பேஸ்டரின் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
இந்திரா காந்தி கிரிஷி விஸ்வ வித்யாலயா, ராய்ப்பூர் |
22. |
மகாராஷ்டிரா |
கொங்கன் மற்றம் மும்பை வருவாய் பிரிவு |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
கொங்கன் வித்யாபீடம்,
டபோலி. |
23. |
மகாராஷ்டிரா |
புனே மற்றும் நாசிக் வருவாய் பிரிவு |
தலைவர் ,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
மகாத்மா பூலே விவசாய பல்கலைக்கழகம், ராகுரி |
24. |
மகாராஷ்டிரா |
அவுரங்காபாத் வருவாய் பிரிவு
(7 மாவட்டங்கள்) |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
மராத்வாடா வேளாண்மை பல்கலைக்கழகம்,
பர்பானி . |
25. |
மகாராஷ்டிரா |
நாக்பூர் மற்றும் அமராவதி வருவாய் பிரிவு |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
பஞ்சாப் ராவ் கிருஷி வித்யாபீடம், அகோலா |
26. |
மணிப்பூர் |
முழு மாநிலம் |
இணை இயக்குநர்,
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்,
வட கிழக்கு மலை பகுதி ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ், மணிப்பூர் மையம், மணிப்பூர் |
27. |
மேகலாயா |
முழு மாநிலம் |
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ், மேகாலயா |
28. |
மிசோராம் |
முழு மாநிலம் |
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்,
வட மலை பகுதி ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ், மிசோரம் மையம் , கீலசேப், மிசோராம் |
29. |
நகாலேண்ட் |
முழு மாநிலம் |
வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், வட கிழக்கு மலை பகுதி ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ், நாகாலாந்து மையம், ஜர்னாபானி, நாகாலாந்து |
30. |
ஒரிஸ்ஸா |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ஒரிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,
புவனேஸ்வர் |
31. |
பாண்டிச்சேரி |
முழு யூனியன் பிரதேசம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். |
32. |
பஞ்சாப் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்,
லூதியானா. |
33. |
ராஜஸ்தான் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
ராஜஸ்தான் விவசாய பல்கலைக்கழகம், பிகானீர் |
34. |
சிக்கிம் |
முழு மாநிலம் |
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
வடகிழக்கு மலை பகுதி ஆராய்ச்சி வளாகம், சிக்கிம் மையம், டடாங், காங்டாக், சிக்கிம். |
35. |
தமிழ்நாடு |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். |
36. |
திரிபுரா |
முழு மாநிலம் |
பொறுப்பிலுள்ள அதிகாரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஆராய்ச்சி காம்ப்ளக்ஸ், அகர்தலா, திரிபுரா |
37. |
உத்திரபிரதேசம் |
லக்னோ, ஜான்சி, ஆக்ரா, மீரட் மற்றும் அலகாபாத் பிரிவு |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு, சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர் |
38. |
உத்தராஞ்சல் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
G.B. பாந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,
பந்த் நகர். |
39. |
உத்திரபிரதேசம் |
பைசாபாத், கோரக்பூர், ரோகில்காந்த், மற்றும் வாரணாசி பிரிவு |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பைசாபாத் |
40. |
மேற்கு வங்காளம் |
முழு மாநிலம் |
தலைவர்,
தாவர நோய்க்குறியியல் பிரிவு,
பிதான் சந்தர கிரிஷி விஸ்வ வித்யாலயா, மோகன்பூர், நாடியா (மேற்கு வங்கம்) |
பிரத்தியோக நோக்கங்களுக்கான ஆய்வு அதிகாரிகளின் பட்டியல்
வ.எண் |
ஆய்வு மையம் பெயர் |
அதிகார எல்லை |
நோக்கம் |
1. |
தலைவர்
முன்னேறிய தாவர வைரஸ் ஆய்வு மையம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், பூசா, புது தில்லி |
நாடு முழுவதும் |
திசு வளர்ப்பு தாவரங்கள் |
2. |
தலைவர்,
தோட்டக்கலை ஆராய்ச்சி கழகம்,
ஹெசர்கட்டா, பெங்களூர் |
நாடு முழுவதும் |
திசு வளர்ப்பு தாவரங்கள் |
3. |
தலைவர்,
இமாலய உயிரி வளங்கள் தொழில்நுட்ப நிறுவனம்,
பாலம்பூர், ஹிமாச்சல பிரதேசம் |
நாடு முழுவதும் |
திசு வளர்ப்பு தாவரங்கள் |
|